இந்தியா, மே 18 -- ஜூலை 1-ஆம் தேதி முதல் 3.16% மின்கட்டண உயர்வா? மக்களை வதைக்கும் கட்டண உயர்வு திட்டத்தைக் கைவிட வேண்டும் என பா.ம.க. நிறுவனர் - தலைவர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்து உள்ளார்.
மேலும் படிக்க:- 'கண்ட இடத்தில் கடித்து வைத்த தெய்வச்செயல்! உடலையும் நாசம் செய்தார்!' திமுக நிர்வாகி மீது மாணவி பகீர் புகார்
தமிழ்நாட்டில் வரும் ஜூலை ஒன்றாம் தேதி முதல் வீடுகள் , வணிக நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து மின் இணைப்புகளுக்குமான மின் கட்டணம் 3.16% உயர்த்தப்படவிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியளிக்கின்றன. வாழ்க்கையின் சுமைகளையும், வரிச்சுமைகளையும் தாங்கிக் கொள்ள முடியாமல் தமிழ்நாட்டு மக்கள் தவித்து வரும் நிலையில் மீண்டும் ஒருமுறை மின்சாரக் கட்டணத்தை உயர்த்த தமிழக அரசு துடிப்பது கண்டிக்கத்தக்கது.
தமிழ்நாட்டில் கடந்த 2022-ம் ஆண்டு செப்டம...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.