இந்தியா, மே 26 -- தமிழகப் பெண்களுக்குத் தேவை மரியாதை, விளம்பரம் அல்ல..! என தி இந்து ஆங்கில நாளிதழில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கட்டுரை எழுதி உள்ளார்.
தமிழகத்துப் பெண்கள் எப்போதும் தலைமை தாங்குபவர்கள். அது வீடாக இருந்தாலும் சரி, வேலை செய்யும் பணியிடமாக இருந்தாலும் சரி. பொதுவாழ்விலும் கூட பெண்களின் தலைமைப் பண்புகள் அதிகரித்து வரும் காலம் இது. பின்னடைவுகளை சந்தித்து சவால்களை எதிர்கொள்ளும் திறன் பெண்களுக்கு அதிகம் என்றாலும், அரசுத் திட்டங்கள் பெண்களின் அந்த நெகிழ்வுத் தன்மையைக் குறைக்கின்றன. அதிலும் இங்கே தமிழ்நாட்டைப் பொறுத்தவரை திட்டங்களில் பொருளை விட காட்சியே முதன்மையாக இருக்கிறது. கையில் கிடைக்கக்கூடியதற்குப் பதிலாக காட்சியாக அதை விளம்பரப்படுத்துவதே முக்கியத்துவம் தரப்படுகிறது.
மேலும் படிக்க:- 'பாஜகவிடம் நெடுஞ்சாண்கிடைய...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.