Chennai, மே 3 -- டூரிஸ்ட் படத்தின் புரொமோஷனுக்காக, கோயம்புத்தூருக்கு நடிகர் சசிகுமாரும் படத்தின் இயக்குநர் அபிஷன் ஜிவிந்தும் வந்திருந்தனர்.
அப்போது இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது டூரிஸ்ட் பேமிலி படத்தில் நிறைய விஜய் பற்றிய குறிப்புகள் வேண்டுமென்றே வைக்கப்பட்டதா? என்று அப்படத்தின் இயக்குநர் அபிஷன் ஜிவிந்திடம் கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அபிஷன், 'சீரியஸான படங்கள் எல்லாம் வந்திடுச்சு. ஒரு லைட் ஹார்ட்டட் ஆன படம் பண்ணனும் என்று எடுத்தோம். இந்தப் படம் பார்த்து இருந்தாலே தெரியும். இந்தப்படத்துக்கும் கிளைமேக்ஸுக்கும் விஜய் சாரின் விஷயம் தேவைப்பட்டுச்சு. படத்தில் நடித்த சின்னப்பையன் விஜய் சார் ரசிகனாக நடிச்சிருப்பான்.
மெயினாக என்னவென்றால், ஒரு குடும்பப்படம் பண்ணனும். குறிப்பாக, குடும்பத்துக்குள் இருக்கும் பாசம் நேசம் இதை ம...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.