இந்தியா, மே 4 -- திமுக பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள டெல்டா சிங்கம் அருமை அண்ணன் டி.ஆர் பாலு அவர்களுக்கு வாழ்த்துக்கள் என யூடியூபரும், பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் கிண்டல் அடித்து உள்ளார்.

மேலும் படிக்க:- 'தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் தருவதாக அதிமுக உறுதியளித்தது முழுக்க முழுக்க உண்மை' எல்.கே.சுதீஷ் பங்கிரங்க குற்றச்சாட்டு!

மேலும் படிக்க:- 'விஜய்யின் தவெக கட்சி உடன் கூட்டணி பேச்சுவார்த்தையா?' நயினார் நாகேந்திரன் பேட்டி

இது தொடர்பாக 'எக்ஸ்' வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள இடுகையில் முரசொலியில் வெளியான அறிவிப்பை பகிர்ந்து உள்ளார். அதில் தி.மு.க. தணிக்கைக் குழுக் கூட்டம்! கழகப் பொருளாளர் டி.ஆர்.பாலு, எம்.பி., அறிவிப்பு! என தலைப்பிடப்பட்ட அறிவிப்பில், தி.மு.க.தணிக்கைக்குழுக் கூட்டம், வருகிற 2025 மே 13, 14, 15 (செவ்வாய், புதன், வியாழன்)...