இந்தியா, மே 16 -- பன்னீர் புல்கா என்பது பாரம்பரியமான புல்கா ரொட்டி வகை உணவுகளில் ஒன்றாகும்.இது எண்ணெய் இல்லாத புல்கா ரொட்டியுடன், சுவையான பன்னீர் மசாலா ஸ்டஃப்பிங்கை இணைத்து, சுருட்டி வழங்கப்படும் ஹெல்த்தியான உணவாகும்.

இந்த பன்னீர் புல்கா ரோல் குழந்தைகள், இளைஞர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் நபர்களுக்கு ஒரு சிறந்த உணவு ஆகும். இதில் காரமும், சத்தும் சேர்ந்து இருப்பதால் சாப்பிடுவதில் மன நிறைவும் உடலுக்குச் சத்தும் கிடைக்கும். புல்கா எண்ணெய் அல்லது நெய் இல்லாமல் சுடப்படும் ரொட்டி என்பதால், இந்த ரொட்டியில், அதிக கொழுப்புச்சத்து இருப்பதில்லை.

மேலும் படிக்க:'கிரிஸ்பியான உருளைக்கிழங்கு கச்சோரியை செய்வது எப்படி?': சமைக்கப் பழகுபவர்களும் செய்யும் எளியமுறை!

பன்னீர் புல்கா செய்யத்தேவையான பொருட்கள்:

புல்கா மாவுக்காக:

கோதுமை மாவு - 2 கப்,

உப்பு ...