இந்தியா, மே 16 -- டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக நடைபெறும் அமலாக்கத்துறை ரெய்டில் முதலமைச்சர் குடும்பம் வசமாக சிக்குவதாக அதிமுக ஐடி விங் ட்வீட் செய்து உள்ளது. டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக இன்று காலை முதல் டாஸ்மாக் நிர்வாக அதிகாரிகள் வீட்டிலும் திரைப்படத் துறை சார்ந்த தயாரிப்பாளர்கள் வீட்டிலும் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகின்றது.
இந்த ரெய்டு தொடர்பாக அதிமுக ஐடி விங் செய்துள்ள எக்ஸ் வலைத்தள பதிவில், "டாஸ்மாக் வழக்கில் ED-யின் தொடர் ரெய்டுகள்: வசமாய் சிக்கும் முதல் குடும்பம்? உதயநிதியின் நெருங்கிய நண்பரான ரத்தீஷ் வீட்டிலும், உதயநிதி ரசிகர் மன்றத் தலைவர் அமைச்சர் அன்பில் மகேஷின் உறவினர் ஆகாஷ் பாஸ்கரன் வீட்டிலும் இன்று நடைபெற்று வரும் அமலாக்கத்துறை ரெய்டு! TASMAC ஊழல்- பத்து ரூபாய் பாலாஜி- ரத்தீஷ்- ஆகாஷ் பாஸ்கரன்- அன்பில் மகேஷ்- உதயநிதி- ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.