சென்னை,கரூர், ஏப்ரல் 1 -- டாஸ்மாக் மோசடி தொடர்பான சட்டப்பூர்வமான விசாரணையில் தடைகளை ஏற்படுத்த டாஸ்மாக் அதிகாரிகள் மற்றும் சில தனியார் நிறுவனங்கள் முயற்சிப்பதாக, அமலாக்த்துறை குற்றம்சாட்டியுள்ளது.

நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம் மற்றும் கே. ராஜசேகர் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன், செவ்வாய்க்கிழமை விரிவான எதிர் பிரமாணப் பத்திரத்தை அமலாக்கத்துறை தாக்கல் செய்தது. அதில், டாஸ்மாக் தலைமையகத்தில் சமீபத்தில் நடத்தப்பட்ட தேடுதல் மற்றும் பறிமுதல் நடவடிக்கையை சட்டவிரோதமானது என்று அறிவிக்க கோரிய டாஸ்மாக் நிர்வாகத்தின் இரு ரிட் மனுக்கள் குறித்து அமலாக்கத்துறை கேள்வி எழுப்பியது.

மேலும் படிக்க | 'அமலாக்கத்துறை போல போலீஸ் விசாரிப்பதில்லையா?' நீதிபதி கேள்வி! டாஸ்மாக் வழக்கு ஏப்.8 ஒத்திவைப்பு!

நாங்கள் டாஸ்மாக் ஊழியர்களை துன்புறுத்துவதாக கூறி,...