இந்தியா, மே 26 -- "டாஸ்மாக் துறையில் ஏதோ தவறு நடக்கிறது" என நீதிபதி புகழேந்தி கருத்து தெரிவித்து உள்ளார்.
மேலும் படிக்க:- 'பாஜகவிடம் நெடுஞ்சாண்கிடையாகத் தி.மு.க. சரணாகதி அடைந்துவிட்டது' மு.க.ஸ்டாலினை சாடும் விஜய்!
மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் நீதிபதி புகழேந்தி, டாஸ்மாக் நிறுவனத்தில் ஏதோ தவறு நடக்கிறது (Something wrong in the department of TASMAC) என கூறி உள்ளார். மேலும் டாஸ்மாக் நிறுவனத்தில் நடைபெறும் ஊழல்களை அனுமதிக்கக் கூடாது என்று தெரிவித்து உள்ளார். கள்ளச்சாராயம் போன்ற சட்டவிரோத மதுபானங்களால் ஏற்படும் உயிரிழப்புகளைத் தடுக்க அரசு மதுவிற்பனையில் ஈடுபட்டுள்ள நிலையில், இத்தகைய ஊழல்கள் ஏற்கத்தக்கவை அல்ல என்று நீதிபதி தெரிவித்தார்.
மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களாகப் பணிபுரிந்த மாயக்கண்ணன், முருகன், மற்றும் ராமாயி ஆகியோர், டாஸ்மாக் ந...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.