இந்தியா, மே 11 -- தமிழ் சினிமாவில் தற்போது பிஸியாக உள்ள நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார் சிம்பு. மணிரத்னம் இயக்கத்தில் கமல், த்ரிஷா உள்ளிட்டோருடன் சிம்பு தக் லைஃப் படத்தில் நடித்துள்ளார். இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளநிலையில், சிம்பு அடுத்தடுத்து இன்னும் பெயரிடப்படாத 3 படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.
மேலும் படிக்க| பாகிஸ்தானுக்கு அந்த திருப்தியை கூட தரக் கடாது? அப்படி எதை சொல்கிறார் நடிகர் நானி?
இந்நிலையில் தனியார் கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் சிம்பு கலந்துகொண்டு பேசிய வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. கல்லூரியில் தனது ரசிகர்களான மாணவர்களை பார்த்த சிம்பு அவர்களுடன் பேசி புகைப்படங்களை எடுத்துக் கொண்டார்.
இதையடுத்து, அவர்களிடம் தான் அடுத்ததாக நடிக்கும் சிம்பு 49 படத்தில் காலேஜ் பையனாக தான் நடிக்கப் போறேன். நான்...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.