இந்தியா, பிப்ரவரி 26 -- நடிகை திவ்யபாரதி பேட்டி: ஜி.வி.பிரகாஷ் கூட இன்னொரு படம் பண்ணுறது பிடிச்சிருந்தது என்றும்; கிங்ஸ்டனில் ஆஃப் சாரி கட்டியிருப்பேன் எனவும் நடிகை திவ்யபாரதி பேட்டிளித்துள்ளது வைரல் ஆகியுள்ளது.

குமுதம் யூட்யூப் சேனலில் நடிகை திவ்யபாரதி, கிங்ஸ்டன் பட புரொமோஷனுக்காக பிப்ரவரி 22ஆம் தேதி அளித்த பேட்டியில் கூறியிருப்பதின் தொகுப்பினைப் பார்க்கலாம்.

பழையது எல்லாம் படிச்சிட்டு வந்திருக்கார் போல. இல்லை நான் எம்.டெக் படிக்கலை. பி.டெக் தான் படிச்சிருக்கேன்.

ஓ.. அப்படியா நன்றி. எப்படி அதுன்னு தெரியல.

இந்தப் படத்தைப் பார்த்ததும் என்னுடைய காலேஜ் தான் நினைவுக்கு வருது. 2012ஆம் ஆண்டில் தான் எடுத்தது. என்னுடைய முழு காலேஜ் வாழ்க்கையும் தான் நினைவுக்கு வருது. வருஷத்தில் வெளியில் சொல்லி வயசு தெரிந்தால் என்ன. வயதில் என்ன இருக்கு.

அப்படி...