Chennai, ஏப்ரல் 30 -- நடிகை பூஜா ஹெக்டே ஜனநாயகன் திரைப்படம் பற்றியும், நடிகர் விஜய்யின் அரசியல் வருகை குறித்தும் பிஹைண்ட்வுட்ஸ் யூடியூப் சேனலில் பேசியிருக்கிறார். அந்த நேர்காணல் ஏப்ரல் 28, 2025-ல் வெளியாகி இருக்கிறது. அதன் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் சார் கடைசியாக நடிக்கும் ஜனநாயகன் படத்தில் நீங்கள் தான் ஹீரோயின். அந்தப் படத்தில் நடித்த அனுபவங்களைக் கூறுங்கள்?

இரண்டு ஹபிபோக்கள், விஜய் சாருடைய கடைசி படமான ஜனநாயகன் படத்தில் நடிக்கிறாங்க. அந்தப் படத்தில் எடுக்கப்பட்ட போஸ் தான் இது.

மேலும் படிக்க: சீரியஸா..? சிரிப்பலையா..? ஃபிரேமிற்கு ஃபிரேம் அதகளம்.. பாராட்டு மழையில் டூரிஸ்ட் ஃபேமிலி.. விமர்சனம் இதோ..

ஜனநாயகன் படம் தான் விஜய் சாரின் கடைசிப் படம் என்றபோது அதை நீங்கள் கேட்டு வருத்தப்பட்டீர்களா?

ஆம். எனக்கு வருத்தம் தான...