இந்தியா, ஏப்ரல் 23 -- சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் துரைமுருகனை விடுதலை செய்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உள்ளது. மேலும் துரைமுருகன் மீதான வழக்கை 6 மாதங்களில் விசாரித்து முடிக்க வேலூர் சிறப்பு நீதிமன்றத்துக்கு நீதிபதி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.

Published by HT Digital Content Services with permission from HT Tamil....