இந்தியா, மே 15 -- நேரம், பிரேமம் ஆகியப் படங்களை இயக்கிய செளபின் ஷாகீரின் வளர்ச்சி குறித்தும்; தனது திரை அனுபவங்கள் குறித்தும் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் குமுதம் யூடியூப் சேனலில் கடந்தாண்டு பேசியிருக்கிறார்.

அதன் தொகுப்பு ஜூலை 7ஆம் தேதி குமுதம் யூடியூப் சேனலில் வெளியாகி இருக்கிறது. அதன் தொகுப்பினைப் பார்க்கலாம்.

''பிரேமம் படத்தில் செளபின் ஷாகீர் பி.டி. சார் ரோல் பண்ணியிருந்தார். இப்போது அவர் ஹீரோ அளவுக்கு வந்திட்டார். அவருடைய வளர்ச்சியைப் பற்றி நீங்க என்ன சார் நினைக்குறீங்க?

பிரமாண்டமான வளர்ச்சி. அவருக்கு ஆசை வந்து டைரக்டர் மற்றும் ஆக்டர் ஆகணும்கிறது ரொம்ப ஆசை. பிரேமம் படத்தின் சூட்டிங்கின்போதே தெரியும்.

அப்போது பறவா படத்தை அவர் மலையாளத்தில் டைரக்ட் செய்யல. ஆனால், பறவா படத்தின் கதையை எல்லாம் என்கிட்ட சொல்லுவார். நான் வந்து இயக்குநர்...