இந்தியா, மார்ச் 27 -- தூய்மை பணியாளர்களை தொழில்முனைவோர்களாக்கும் தமிழ்நாடு அரசின் திட்டத்தில் முறைகேடு நடந்து உள்ளதாக யூடியூபரும், பத்திரிகையாளருமான சவுக்கு சங்கர் சிபிஐக்கு புகார் கடிதம் எழுதி உள்ளார்.

பத்திரிகையாளர் சவுக்கு சங்கர், தமிழ்நாடு அரசின் 'அன்னல் அம்பேத்கர் வணிக சாம்பியன்ஸ் திட்டம்' (AABCS) தொடர்பாக மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (சிபிஐ) புகார் அளித்துள்ளார். இந்தத் திட்டத்தில் மத்திய அரசு நிதி, வங்கிக் கடன்கள் மற்றும் மாநில அரசு வளங்கள் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டதாகவும், இதில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் செல்வப்பெருந்தகை எம்.எல்.ஏ., அவரது கூட்டாளிகள், தலித் இந்தியன் சேம்பர் ஆஃப் காமர்ஸ் அண்ட் இண்டஸ்ட்ரி (DICCI) தலைவர் ரவிக்குமார் நாரா உள்ளிட்ட பலர் ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க:- வீடு...