இந்தியா, மார்ச் 21 -- நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு விவகாரம் குறித்து நாளை (மார்ச் 22) சென்னையில் கூட்டு நடவடிக்கை குழு கூட்டம் நடைபெற உள்ளது. திமுக அமைத்த கூட்டு நடவடிக்கை குழு எப்படி சாத்தியமானது எப்படி சாத்தியமானது என்பதை இப்போது பார்க்கலாம்.

25-2-2022 அன்று ஒன்றிய அரசு 2026 ஆம் ஆண்டிற்கு பிறகு நடத்த இருக்கும் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை தமிழ்நாட்டினுடைய நாடாளுமன்ற இடங்களை குறைக்கும் வகையில் அமையும் எனக் கூறி அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாட்டின் தலைக்கு மேல் தொங்கி கொண்டிருக்கும் கத்தி என திமுக இதனை விமர்சித்து தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான போராட்டங்களை நாடாளுமன்றம் தொடங்கி தெருமுனை பொதுக்கூட்டம் வரை முன்னெடுத்தன.

மார்ச் 5 ஆம் தேதி தமிழ்நாடு அரசின் அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டப்...