சாத்தூர்,விருதுநகர்,தென்காசி,தூத்துக்குடி, மார்ச் 22 -- மார்ச் 22 உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு மேற்கு தொடர்ச்சி மலை செண்பகவல்லி தடுப்பணை கன்னியா மதகு கால்வாய் மற்றும் வைப்பாறு வடிநில பாசன விவசாயிகள் ஆலோசனைக் கூட்டம் சாத்தூர் சாத்தூர் இந்து நாடார்கள் உறவின்முறை மிளகாய் வத்தல் மண்டபத்தில் நடைபெற்றது.

காவிரி வைகை கிருதுமால் குண்டாறு பாசன விவசாயிகள் கூட்டமைப்பு மாநில பொதுச் செயலாளர் எம்.அர்ச்சுணன் தலைமை வகித்தார். அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்ன? இதோ இங்கே:

மேலும் படிக்க | Delimitation: 'சொந்த நாட்டில் அரசியல் அதிகாரம் இழப்போம்' கூட்டுக் குழு கூட்டத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் எச்சரிக்கை!

மேற்கு தொடர்ச்சி மலையில் தென்காசி மாவட்டம் சிவகிரிக்கு மேற்கே வாசுதேவ நல்லூருக்கும் இடையில் ஆத்துவழி என்ற கிராமம் உள்ளது. அங்கிருந்து 7 கி மீ தொலைவ...