சென்னை,சேலம்,ஈரோடு, ஏப்ரல் 25 -- அஇஅதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம், அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் இன்று மாலை நடைபெற்றது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், மாவட்ட செயலாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி பேசியது என்ன? இதோ அவர் பேசியவற்றில் முக்கியமானவை:

மேலும் படிக்க | டாஸ்மாக் மது விற்பனையில் நடந்த ரூ.1000 கோடி ஊழல்! சிவா டிஸ்டிலரீஸ் அதிகாரிகளிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை!

அதிமுக கூட்டணியில் பாஜக இணைந்துள்ள நிலையில், இன்னும் பல கட்சிகள் கூட்டணிக்கு வரவிருப்பதாக கூறினார். எந்த கட்சிகள் என்று அவர் பெயர் குறிப்பிடாத நிலையில், நம்முடன் நிறைய கட்சிகள் பேசிக் கொண்டிருப்பதாக மாவட்ட செயலாளர்களிடம் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார். தேர்தல் நெருக்கத்தில் கூட்டணி எண்ணிக்கை அதிகரிக்கும், இதனால் வரும் 202...