Chennai, மே 13 -- சில்லி பன்னீர் கிரேவி என்பது இந்தியா மற்றும் சைனீஷ் உணவுப் பாணி சேர்ந்து உருவான ஒரு பிரபலமான உணவாகும். இந்த காரமான சில்லி பன்னீர் கிரேவி, அசைவம் எடுக்காமல் சைவத்தினை உண்பவர்களுக்கு, அற்புதமான சைவ உணவு கிரேவி ஆகும். இதில் சிறிது காரம், சிறிது இனிப்பு, சிறிது புளிப்பு என மூன்று சுவைகள் கலந்து, ஒரு மிக்ஸிங் ஆன சுவையில் இருக்கிறது. அப்படிப்பட்ட சில்லி பன்னீர் கிரேவியை, ஐந்துபேர் சாப்பிடும் வகையில் சமைப்பது எப்படி என அறிந்துகொள்வோம்.

மேலும் படிக்க: 'உடல் சூட்டைத் தணிக்கும் இளநீர் நுங்கு பாயாசம் செய்வது எப்படி?': படிப்படியான வழிமுறைகள்

சில்லி பன்னீர் கிரேவி செய்யத்தேவையான பொருட்கள்:

பன்னீருக்காக:

பன்னீர் - 400 கிராம் (சதுர வடிவில் நறுக்கிக்கொள்ளவும்),

கார்ன் ஃப்ளோர் மாவு - 3 மேசைக்கரண்டி,

மைதா - 3 மேசைக்கரண்டி,

மிளகு தூ...