Chennai, மே 1 -- இந்தியா முழுவதும் பலரும் மிகவும் விரும்பி ருசிக்கும் உணவுகளில் ஒன்று, பிரியாணி. இந்திய உணவுப் பரப்பில் பிரியாணிக்கு என்று தனி இடம் உள்ளது. அதில் ஹைதராபாத் சிக்கன் பிரியாணி என்பது தனித்துவமான வாசனையுடன், தனித்துவமான மசாலா மற்றும் அரிசி கொண்டு, பிரத்யேகமுறையில் தரப்படுகிறது. இதனால், இந்த பாரம்பரிய ஹைதராபாத் பிரியாணியை உண்ணப் பலரும் ஆசைப்படுகின்றனர். இது 'டம்' வைத்து சமைக்கப்படுகிறது. இதோ, நான்கு பேர் சாப்பிடும்படியான, முழுமையான ஹைதராபாத் சிக்கன் பிரியாணி செய்முறையைப் பார்க்கலாம்:

மேலும் படிக்க: இரவு உணவு சாப்பிடும் போதும் கவனம் தேவை! இந்த தவறுகளை செய்யாதீர்கள்! இதோ உதவிக்குறிப்புகள் சில

பாசுமதி அரிசி - 2 கப்,

சிக்கன் - 600 கிராம்,

தயிர் - முக்கால் கப்,

இஞ்சி-பூண்டு விழுது - ஒன்றரை மேசைக்கரண்டி,

மிளகாய்த் தூள் - 1 மேசை...