இந்தியா, மே 20 -- சீனிவாசா கோவிந்தா பாடலுக்கான உரிமை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் உள்ளது என்றும், அந்தப் பாடலை மற்றவர்கள் பயன்படுத்த சட்டப்படி அனுமதி கிடையாது என்று திருப்பதி தேவஸ்தானம் விளக்கமளித்திருக்கிறது.
இதுதொடர்பாக திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் கூறுகையில், '' சீனிவாசா கோவிந்தா பாடலுக்கான உரிமை திருமலை திருப்பதி தேவஸ்தானத்திடம் உள்ளது; அந்தப் பாடலை மற்றவர்கள் பயன்படுத்த சட்டப்படி அனுமதி கிடையாது. டிடி நெக்ஸ்ட் லெவல் படத்தில் இப்பாடலை பயன்படுத்தியதற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறோம். இனிமேலும் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால், கிரிமினல் வழக்குகள் தொடரப்படும்'' என திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமளா ராவ் கூறியிருக்கிறார்.
முன்னதாக, சந்தானம் நடிப்பில் உருவான திகில் காமெடி படம் டிடி நெ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.