இந்தியா, ஏப்ரல் 17 -- தெலுங்கில் கடந்த 2008 ஆம் ஆண்டு நேனிந்தே என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து சமுத்திரக்கனி இயக்கிய நாடோடிகள் படத்திலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். வாய் பேச முடியாமலும், காது கேட்காமல் இருந்த போதிலும் அபிநயா அவரது நேர்த்தியான நடிப்பால் தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் உட்பட பல மொழிகளில் நடித்து ரசிகர்களின் மனதை கவர்ந்துள்ளார். இந்த நிலையில் தற்போது இவருக்கு அவரது காதலருடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

மேலும் படிக்க | நீண்ட நாள் காதலனை கரம் பிடிக்க போகும் ஜனனி! முடிந்தது நிச்சயதார்த்தம்! மாப்பிளை யாரு தெரியுமா? வைரலாகும் போட்டோக்கள்!

சமீபத்தில் இவரது காதல் தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், "நான் இப்போ ரிலேஷன்சிப்ல தான் இருக்கேன். என்னோட சின்ன வயசு பிரண்ட் தான் என்னோட பாய் பிரண்ட். 15 வரு...