இந்தியா, மே 1 -- இலங்கையில் தமிழ் மக்களின் சமையலில் முக்கியமான இடம் பிடித்துள்ள ஒரு நெகிழ்வான உணவு வகை தான், பால்கிரட்டா. "Pal" என்றால் சிங்கள மொழியில் தேங்காய், "Kirata" என்பது சிங்கள மொழியில் குழம்பு என்ற பொருளைத் தரக்கூடியது. பால்கிரட்டா என்னும் இந்த உணவின் சிறப்பியல்பு என்னவென்றால், அதில் எண்ணெய் மிகக் குறைவாகவும், காரம் மிதமாகவும் இருப்பது தான்.

இந்த பால்கிரட்டாவை சாதம், பிட்டு, இடியாப்பம் போன்றவற்றுடன் தொட்டுக்கொண்டு சாப்பிட்டால், அதன் ருசி இன்னும் பல மடங்கு ஆகும். நான்கு பேர் சாப்பிடும்வகையிலான பால்கிரட்டா செய்வது எப்படி என பார்க்கலாம்.

மேலும் படிக்க: 'கம கம மணம் வீசும் வெந்தய பன்னீர் புலாவ் அரை மணிநேரத்தில் செய்வது எப்படி?': படிப்படியான வீட்டு சமையல் முறை!

மேலும் படிக்க:Garlic Naan: ஹோட்டல் ஸ்டைலில் சுவையான பூண்டு நாண் செய்வது ...