சென்னை,திருச்சி, ஏப்ரல் 8 -- அரசியலமைப்பின் படி தமிழ்நாடு முதல்வர் கேள்வி எழுப்பும் போதெல்லாம் அதனை எதிர் கொள்ள முடியாமல் காலங் கடந்து, சட்டத்தை மீறி சோதனைகள் நடைபெறுகின்றன! எப்பொழுதெல்லாம் தமிழத்திற்காக குரல் கொடுக்கின்றோமோ, அப்பொழுதெல்லாம் ஊழல் குற்றச்சாட்டு சுமத்த முயற்சிக்கிறார்கள், மக்கள் நிச்சயம் இதனை நிராகரிப்பார்கள் என்று திமுக சட்டத்துறை செயலாளர் மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ எம்.பி செய்தியாளர்களிடம் பேட்டி. இது தொடர்பாக மேலும் அவர் கூறியதாவது:
மேலும் படிக்க | Nainar Nagenthiran: டெல்லி புறப்பட்டார் நயினார் நாகேந்திரன்.. நாளைய திட்டம் என்ன? அறிவிப்பு எப்போது?
''இன்றைய தினம் அமலாக்கத் துறையினுடைய அதிகாரி சோதனையின் போது அளித்த விவரங்களின்படி, 2013 ஆம் ஆண்டு வங்கிகளில் பெறப்பட்ட கடன் தொகை சம்பந்தமாக சிபிஐ 2021 இல் ஒரு வழக்கு ...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.