Chennai, மே 1 -- முட்டை வறுவல் என்பது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் பல்வேறு முறைகளில் செய்யப்படும் ஒரு எளிய சைடிஸ் உணவு எனலாம். இந்த வகை முட்டை வறுவல்கள், தமிழக - கர்நாடக எல்லையோர மாவட்டங்களான கிருஷ்ணகிரி, தர்மபுரி பகுதிகளில் இவ்வாறு செய்யப்படுகின்றன. மேலும் இதனை திருமணத்தின் மறுவீடு, புதுமணத் தம்பதிகளுக்கான விருந்துகளில் செய்து அசத்துகின்றனர்.

கர்நாடக ஸ்டைலில் சமைக்கப்படும் முட்டை வறுவல் என்பது, கர்நாடக மசாலாவை பயன்படுத்தி, செய்யப்படும் ஒன்றாகும். அத்தகைய முட்டை வறுவலை மூன்று பேர் சாப்பிடும் வகையில் செய்வது எப்படி என அறிந்துகொள்ளலாம்.

மேலும் படிக்க: 'கம கம மணம் வீசும் வெந்தய பன்னீர் புலாவ் அரை மணிநேரத்தில் செய்வது எப்படி?': படிப்படியான வீட்டு சமையல் முறை!

முட்டை - 4 (கொதிக்க வைத்து, ஓட்டினை நீக்கிக்கொள்ளவும்),

எண்ணெய் - 2 மேசைக்கர...