சென்னை, மார்ச் 28 -- தமிழ்நாடு சுகாதார அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி மீது 2019 ஆம் ஆண்டு சிபிசிஐடி போலீஸ் தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்தது.
சென்னையில் உள்ள கிண்டியில் அரசு சொத்தை தவறான உரிமைகோரல்கள் மற்றும் போலியான ஆவணங்கள் மூலம் அபகரித்ததாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் அவரது மனைவி மீது பதிவு செய்யப்பட்ட வழக்கில் இந்த குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
மேலும் படிக்க | Vijay vs Annamalai: 'ரெட் ஜெயண்ட் முதல் லாட்டரி விற்பனை வரை!' விஜய், ஆதவ் அர்ஜூனாவை ரவுண்டு கட்டிய அண்ணாமலை!
2020 ஆம் ஆண்டு அமைச்சரும் அவரது மனைவி கல்பனா சுப்பிரமணியனும் இணைந்து தாக்கல் செய்த குவாஷ் மனுவை நீதிபதி பி. வேல்முருகன் தள்ளுபடி செய்தார். சென்னையில் உள்ள எம்.பி./எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளு...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.