இந்தியா, மே 27 -- நடிகர் தனுஷ் நாகர்ஜூனாவுடன் குபேரா படத்தில் நடித்தது குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார்.

தெலுங்கு சினிமாவின் மிக முக்கியமான இயக்குநராக பார்க்கப்படுபவர் சேகர் கம்முலா. கதையையும், கதை மாந்தர்களையும் மட்டுமே நம்பி படமெடுக்கும் இந்த படைப்பாளியின் 'ஆனந்த்' 'ஃபிடா' 'லீடர்' 'கோதாவரி' 'ஹாப்பி டேஸ்' 'லவ் ஸ்டோரி' உள்ளிட்ட படங்கள் மிகவும் பிரபலமானவை.

காதல், சாதி, அரசியல் என அனைத்தையும் கையில் எடுத்து எழுதும் இவரின் கதாபாத்திரங்கள் தெலுங்கு சினிமாவுக்கான முகத்தை மாற்றியதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தற்போது இவர் தனுஷ் - நாகர்ஜூனா நடிப்பில் உருவாகி வரும் குபேரா படத்தை இயக்கி வருகிறார். இந்த நிலையில் இந்தப்படத்தில் நாகர்ஜூனாவுடன் நடித்தது குறித்து தனுஷ் பேசி இருக்கிறார்.

மேலும் படிக்க | HTTAMIL EXCLUSIVE: 'சாதி படங்கள் முக்கிய...