இந்தியா, மே 17 -- தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குநர் பேரரசு. இவர், சினிமாவில் எந்த வேலை செய்தாலும் அவரது மகன்கள் ஹீரோவாகத்தான் வரவேண்டும் என ஆசைப்படுகிறார்கள் என இயக்குநர் பேரரசு ஆதங்கமாக பேசியுள்ளார்.

மேலும் படிக்க| என் மனைவியிடம் இதெல்லாம் எதிர்பார்க்கிறேன்.. விஜய் தேவரகொண்டா சொல்வதெல்லாம் 'அவருக்கு' பொருந்துமா?

ஆழி படத்தின் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், "இங்க சினிமாவுல என்னென்னா நடிகரோட பையனும் நடிக்க வரணும். மியூசிக் டைரக்டரோட பையனும் நடிகராகத்தான் வருவாங்க. ஃபைட் மாஸ்டர் பையனும் நடிகராகத்தான் வருவாங்க. டான்ஸ் மாஸ்டர் பையனும் நடிகராகத் தான் வருவாங்க. எல்லாருக்குமே தன்னோட பையன ஹீரோவா பாக்க தான் ஆர்வம்.

ஏன்னா நடிகருக்கு அந்த அளவு மாஸ், புகழ், பவர் எல்லாம் இருக்கு. அந்த கெத்தே தனி. ஆனா, இது எவ...