இந்தியா, மே 15 -- புதன்கிழமையான (15 -05-2025) நேற்றைய தினம் பிரபல நடிகர் டாம் க்ரூஸ் நடித்து வெளியாக இருக்கும் மிஷன் இம்பாசிபிள் படத்தின் 8ம் பாகம் கேன்ஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது.
இதற்காக அங்கு சிறப்பு விருந்தினர்களாக, படத்தின் நடிகர் டாம் க்ரூஸ் மற்றும் இயக்குநர் மற்றும் கலைஞர்கள் கலந்து கொண்டனர். அங்குள்ள லூமியர் தியேட்டரில் படம் ஒளிப்பரப்பானது. படத்தைப்பார்த்தவர்கள் கிட்டத்தட்ட 5 நிமிடம் தொடர்ந்து கைத்தட்டி தங்களுடைய பாராட்டுகளை படக்குழுவுக்கு தெரிவித்தனர். இது தொடர்பான வீடியோக்கள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
மேலும் படிக்க | தமிழ் சினிமா ரீவைண்ட்: அஜித்குமாருக்கு சூப்பர் ஹிட் கொடுத்த அவள் வருவாளா.. மே 15 முந்தைய ஆண்டுகளில் ரிலீசான படங்கள்!
அது தொடர்பான ஒரு வீடியோவில் மக்களின் ஆரவாரத்தைப் பார்த்த டாம் க்ரூ...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.