இந்தியா, மே 10 -- சர்க்கரவர் புளிசேரி செய்வது எப்படி?: புளிப்பும் இனிப்பும் கலந்து தனித்துவமான சுவையைக் கொடுக்கும் உணவு தான், சர்க்கரவர் புளிசேரி. இது குறிப்பாக கேரளா உணவுகளில் முக்கிய இடம் பெற்ற ஒரு சைடிஸ் உணவாகும். அதாவது, நம் சாதத்துக்கு ஊற்றிச்சாப்பிடும் சாம்பார் போல, சர்க்கரவர் புளிசேரி கேரள மக்களால் சாப்பிடப்படுகிறது. அத்தகைய பிரபலமான சர்க்கரவர் புளிசேரியை, வெகு எளிய செய்முறையால் வீட்டிலேயே சுவையாக தயாரிக்க முடியும். அது எப்படி என்று பார்ப்போம்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 1 கப் (தோல் உரித்து துண்டுகளாக வெட்டியது),

புளி - சிறிய எலுமிச்சை அளவு,

மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்,

உப்பு - தேவையான அளவு,

தேங்காய் துருவல் - அரை கப்,

பட்டை மிளகாய் - இரண்டு,

கடுகு - 1 டீஸ்பூன்,

வெந்தயம் - கால் டீஸ்பூன்,

தேங்காய் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன், ...