இந்தியா, மார்ச் 28 -- TVK General Body Meeting: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) முதல் பொதுக்குழு கூட்டம் இன்று சென்னை திருவான்மியூரில் உள்ள ராமச்சந்திரா கன்வென்ஷன் ஹாலில் நடைபெற்று வருகிறது. இந்த பொதுக்குழுவில் மாநில நிர்வாகிகளுடன் சேர்த்து 1710 உறுப்பினர்கள் பங்கேற்று உள்ளனர். மேலும் நடிகர் விஜயின் தாய் சோபா மற்றும் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் ஆகியோரும் பங்கேற்று உள்ளனர்.

Published by HT Digital Content Services with permission from HT Tamil....