இந்தியா, பிப்ரவரி 28 -- குட் பேட் அக்லி திரைப்படத்தின் டீஸர் பல்வேறு திரையரங்குகளில் வெளியானபோது, அதைப் பார்த்து அஜித் ரசிகர்கள் ஒரு திருவிழாவைக் கொண்டாடினர்.

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் மற்றும் திரிஷா ஆகியோர் நடித்த திரைப்படமான 'குட் பேட் அக்லி' திரைப்படத்தின் டீஸர் யூடியூபில் மட்டுமல்லாது, அஜித்தின் ரசிகர்களுக்காக பிரத்யேகமாக தியேட்டரில் காட்சிப்படுத்தப்பட்டது.

குறிப்பாக சென்னை ரோஹிணி ஸ்கிரீனில் ரிலீஸ் செய்யப்பட்ட குட் பேட் அக்லி டீஸரை, அஜித் ரசிகர்கள் கொண்டாடித்தீர்க்கும் காட்சி சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆனது. இக்காட்சியை ரோஹிணி திரையரங்கில் வெளியிடும்போது, படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனும் அஜித்தின் மேலாளருமான சுரேஷ் சந்திரா ஆகியோர் உடனிருந்தனர்.

மேலும் படிக்க: | Bindhu Ghosh: 'எல்லோரையும் சிரிக்க வைச்சேன்....