சென்னை, பிப்ரவரி 27 -- நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக நடிகை விஜயலட்சுமி கொடுத்த புகார் தொடர்பான வழக்கு தீவிரமடைந்து வரும் நிலையில், அவர் எப்போதும் கைது செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், இன்று சீமானின் செய்தியாளர் சந்திப்பில், விஜயலட்சுமி குறித்து சில கருத்துக்களை தெரிவித்திருந்தார். அது தொடர்பாக நடிகை விஜயலட்சுமி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சீமானை கடுமையாக சாடியதுடன், சாபமும் விடுத்துள்ளார். இதோ அவர் அந்த வீடியோவில் பேசியவை:

'இன்னைக்கு மீண்டும் ப்ரஸ் மீட்ல விஜயலக்ஷ்மியை திமுக கூட்டிட்டு வந்துருக்காங்க. என் மேல வழக்கு குடுக்கறதுக்கு அப்டின்னு சொல்லி இருக்கார். சீமான் அவர்களே முதல்ல சொன்னீங்க, எனக்கு லட்சுமி யாருனே தெரியாது அப்டினு சொன்னீங்க.

மேலும் படிக்க | சீமான் வீ...