கோவை,திருப்பூர்,ஈரோடு,நீலகிரி, ஏப்ரல் 27 -- கோவையில் நடந்து வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் பூத் கமிட்டி முகவர்கள் மாநாட்டின் இரண்டாவது நாளில், அக்கட்சியின் தலைவர் விஜய் தொண்டர்களிடம் பேசினார். அப்போது அவர் பேசியதாவது:

மேலும் படிக்க | கோவையில் விஜய்க்கு டஃப் கொடுத்த உதய்! விமான நிலையம் முதல் ரோட்ஷோ! ஒரு கி.மீ நீளத்திற்கு பிரம்மாண்ட வரவேற்பு!

''நேற்று பேசும் போது, இந்த கூட்டம் வெறும் ஓட்டுக்காக நடப்பது அல்ல என்று ,நான் கூறினேன். நம்முடைய தவெக அரசியல் ஆதாயத்திற்காக தொடங்கப்பட்ட கட்சி கிடையாது. சமரசம் என்கிற பேச்சுக்கே இங்கே இடமில்லை. ஆனால் அதே நேரத்தில் இதனால் மக்களுக்கு ஒரு நல்லது நடக்கிறது என்றால், எந்த எல்லைக்கும் போய் அதை செய்ய நாங்கள் தயங்க மாட்டோம். நம்முடைய ஆட்சி அமைந்ததும், ஒரு சுத்தமான அரசாங்கம் இருக்கும்.

மேலும் படிக்க ...