இந்தியா, மார்ச் 5 -- யூடியூபர் சாரா நரேன் பேட்டி: சோசியல் மீடியாவில் அண்மைக்காலமாக கலக்கி வரும் தம்பதி யூடியூபர்கள் தான், சாரா மற்றும் நவீன். இவர்கள் தாங்கள் கொரோனா காலத்தில் சந்தித்த பிரச்னைகள், வாடகை வீட்டில் இருந்து சொந்த வீடு வாங்கும் கனவு, குழந்தை பிறப்பு எனப் பல்வேறு விஷயங்களை கலாட்டா தமிழ் யூடியூப் சேனலுக்குப் பகிர்ந்துள்ளனர்.

இதுபற்றி சாரா மற்றும் நரேன் அளித்த பேட்டியின் தொகுப்பினைக் காணலாம். அதில்,

நரேன்: லவ் பண்ணும்போது பொய் பிராமிஸ் தானே பண்ணியிருக்கோம்.

சாரா: பேசுறது எல்லாம் பொய்யாக பேசிவாருங்க.

நரேன்: பிராமிஸ்னு எதுவும் பண்ணல. நான் வேணும்னு எதுவும் பேசலைங்க.

நரேன்: அவங்களுக்கு இன்றைக்கு வரைக்கும் தெரியாது நான் ஏமாத்தி தான் கல்யாணம் பண்ணுனேன் என்று.

நரேன்: அவங்க இன்னும் கண்டுபிடிக்க முடியலை இல்லையா.

சாரா: நான் ரியலைஸ் ப...