இந்தியா, மார்ச் 28 -- ராஷ்மிகா மந்தனா: நடிகை ராஷ்மிகா மந்தனா தனக்குப் பிடித்த கொரிய நாடகங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா, தற்போது நேஷனல் க்ரஷ் என்று அழைக்கப்படும் அளவுக்கு, எல்லோருக்கும் பிடித்த நடிகையாக இருந்து வருகிறார்.

நடிகை ராஷ்மிகா மந்தனா சமீபத்தில் நடித்த மூன்று பான்-இந்தியா படங்களும் பிளாக்பஸ்டர் ஹிட்டாகி, அவரது இமேஜை மளமளவென உயர்த்திவிட்டது.

இந்நிலையில் நடிகை ராஷ்மிகா மந்தனா சல்மான் கானுடன் நடித்து வரும் மார்ச் 30ஆம் தேதி வெளியாக இருக்கிறது, சிக்கந்தர் படம்.

இந்தச் சூழலில், நடிகை ராஷ்மிகா மந்தனா இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் தன்னிடம் எதையும் கேளுங்கள் என்ற அமர்வை நடத்தினார். அதில் தனக்கு பிடித்த கொரிய நாடகங்கள் என்ன என்பதையும் பட்டியலிட்டுள்ளார். அது தற்போது வைரல் ஆகியுள்ளது.

மேலும் படிக்க:| Shrut...