இந்தியா, ஏப்ரல் 17 -- கைரேகை ஜோதிடம்: ஜோதிடத்தில் பல வகைகள் உள்ளன. நாடி ஜோதிடம், கிளி ஜோதிடம், வாக்கிய பஞ்சாங்க ஜோதிடம், எண் கணித ஜோதிடம் எனப் பல வகைகள் உள்ளன. அதில் ஒரு வகை ஜோதிடம் தான் கைரேகை ஜோதிடம் என அழைக்கப்படுகிறது.

கைரேகை ஜோதிடத்தின்படி, கையில் கட்டை விரலுக்கு அருகில் உள்ள விரல் ஆள்காட்டி விரல் என்று அழைக்கப்படுகிறது. கையின் மிகப்பெரிய விரல் நடுவிரல் என்று அழைக்கப்படுகிறது.

இயல்பில், ஆள்காட்டி விரல் நடுவிரலை விட சிறியதாக இருந்தாலும், அது நடுவிரலுக்கு சமமாக இருப்பது மங்களகரமானதாக கருதப்படுகிறது. கைரேகையின் படி, ஆள்காட்டி விரலைப் பார்த்தால், ஒரு நபரின் செல்வம், பதவி மற்றும் இயல்பு ஆகியவற்றைக் கண்டறிய முடியும் என்று கைரேகை ஜோதிடம் கூறுகிறது.

மேலும் படிக்க: சாபத்தால் கருக்கலைந்த பெண்.. கருவை தாங்கி பிடித்த கர்ப்பரட்சாம்பிகை.. சுகப்...