இந்தியா, மே 2 -- நடிகர் சசிகுமார் கலாட்டா தமிழ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், பத்திரிகையாளர் பரத்வாஜ் ரங்கனிடம் பல்வேறு கேள்விகளுக்குப் பதிலளித்தார். அந்தப் பேட்டி, மே 1-ல் கலாட்டா தமிழ் யூடியூப் சேனலில் வெளியாகி இருக்கிறது. அதன் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: சினிமாவில் இருந்து எப்போது ஓய்வு? - 'நான் எதையும் சாதரணமாக எடுக்க விரும்பவில்லை' - ஓப்பனாக பேசிய அஜித்குமார்!

நந்தன் நல்ல படமாக கொடுத்திருக்கேன் என்கிற மன திருப்தி இருக்கு. அது நல்லபடியாக போனது, போய்சேரலைன்னு என்பது நம் கையில் இல்லை சார்.

ஆனால், ஓடிடியில் பலரும் பார்த்தாங்க. எல்லா அரசியல் கட்சித்தலைவர்களும் கூப்பிட்டுப் பாராட்டுனாங்க. இதை தியேட்டரில் பார்க்காமல் விட்டுட்டோம் அப்படிங்கிற உணர்வில் பேசினாங்க. ஆனால், படம் ரிலீஸுக்கு முன்பே, நாம் அதை அரசியல்...