டெல்லி,புது டெல்லி, ஏப்ரல் 24 -- பஹல்காமில் நடந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, வியாழக்கிழமை புது தில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்திற்கு வெளியே பரபரப்பான காட்சிகள் காணப்பட்டன. ஒரு நபர் கேக் பெட்டியுடன் தூதரகத்தை நோக்கிச் சென்றதால், அங்கு இருந்த பாதுகாப்புப் படையினர் உஷாரானார்கள். இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. மேலும், இதன் நோக்கம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன. தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக அரசு கடுமையான நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க | சிந்து நதி நீர் ஒப்பந்தம் என்றால் என்ன? சொட்டு சொட்டாக பாதிக்கப் போகும் பாகிஸ்தான்!

தூதரகத்திற்கு வெளியே "பாகிஸ்தான் ஹாய் ஹாய்" என்று கோஷங்கள் எழுப்பப்பட்டன. அதே நேரத்தில், கேக் பெட்டியுடன் தூதரகத்தை ந...