இந்தியா, மே 15 -- நான் என் வீட்டை விட்டு வெறும் கையுடன் வெளியேறிய போது எனக்கு ஆதரவாக நின்றவள் கெனிஷா, அவள் விரைவில் என் உயிர் நாடியாகவே மாறிவிட்டாள் என நடிகர் ரவி மோகன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் "ஆரம்பத்தில் நீரில் மூழ்கும் மனிதனைக் காப்பாற்றத் தேர்ந்தெடுத்த ஒரு தோழியாக கெனீஷா பிரான்சிஸ் இருந்தார். கண்ணீர், இரத்தம் மற்றும் என்னை உடைக்கும் வாழ்க்கையிலிருந்து விலகிச் செல்ல தைரியம் மட்டுமே இருந்தபோது மிக விரைவாக எனக்கு ஒரு உயிர்நாடியாக மாறினார்.
மேலும் படிக்க| 'முன்பு முதுகில் குத்தப்பட்டேன்.. இப்போது மார்பில் குத்தப்படுகிறேன்.. உன் விளையாட்டை நிறுத்து'- எச்சரித்த ரவி மோகன்
நான் என் சொந்த வீட்டை வெறுங்காலுடன் விட்டுச் சென்ற இரவில், ஒரு நைட் சூட்டில் - என் பணப்பை, என் வாகனங்கள், ஆவணங்கள், என் உடைமைகள் மற்றும் என் அடி...
Click here to read full article from source
इस लेख के रीप्रिंट को खरीदने या इस प्रकाशन का पूरा फ़ीड प्राप्त करने के लिए, कृपया
हमे संपर्क करें.