Chennai, மே 10 -- வாழைப்பழ இட்லி செய்வது எப்படி?: பொதுவாக இட்லி என்பது பல குழந்தைகளுக்குப் பிடிப்பதில்லை. அதனால்,வாழைப்பழத்தில் இருக்கும் தித்திப்பான இனிப்புச்சுவையைக் கொண்டு உருவாக்கும் இட்லி, வாழைப்பழ இட்லியாகும்.

வாழைப்பழ இட்லி என்பது டிஃபனாகவும், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பக் கூடிய ஆரோக்கியமான உணவாகவும் பரிமாறப்படும் ஒரு இனிப்பான உணவு வகை ஆகும். இது இயற்கையான இனிப்பில் தயாரிக்கப்படும், பாரம்பரிய சுவையைக் கொண்ட ஒரு வித்தியாசமான இட்லி வகையாகும். அப்படி நான்கு பேர் சாப்பிடும்வகையில், வாழைப்பழ இட்லி எப்படி செய்யலாம் என்பதைப் பார்க்கலாம்.

மேலும் படிக்க: 'சாம்பாரே சாப்பிட்டு போர் அடிக்குதா.. புளிசேரியை இப்படி செய்து பாருங்க': சர்க்கரவர் புளிசேரி செய்வது எப்படி? - டிப்ஸ்!

நன்கு பழுத்த வாழைப்பழம் - 2,

இட்லி மாவு - 1 கப்,

நாட...