Chennai, ஏப்ரல் 24 -- குறைந்த பட்ச சிறப்பு பென்ஷன் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க உறுப்பினர்கள் திடீரென முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாநில மையம் சார்பில் சென்னை காமராஜர் சாலையில் உள்ள மகளிர் உரிமைத்துறை இயக்ககத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெற்றது. அப்போது அவர்களை அவ்விடத்தில் இருந்து அப்புறப்படுத்த முயன்ற போராட்டக்காரர்களுக்கும் போலீஸாருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது.

மேலும் படிக்க: 'அமைச்சர் பதவி வேண்டுமா! சிறைக்கு போகாம இருக்க ஜாமீன் வேணுமா? செந்தில் பாலாஜிக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

சென்னை காமராஜர் சாலைப்பகுதியில் மகளிர் உரிமைத்துறை இயக்கம் செயல்பட்டு வருகிறது. அங்கு சத்துணவு மற்றும் அங்கன்வா...