திருச்சி,சேலம்,சென்னை, ஏப்ரல் 20 -- அதிமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு சட்டமன்ற எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். கழிவுநீர் கலந்த குடிநீரை குடித்ததால் ஏற்பட்ட உயிர்பலி ஏற்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பாக, அவர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதோ அவருடைய எக்ஸ் தள பதிவு:

''திருச்சி மாவட்டம் உறையூரில் கழிவுநீர் கலந்த குடிநீரைக் குடித்ததால் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 50-க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருவதாகவும் வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.

மேலும் படிக்க | துரை வைகோ Vs மல்லை சத்யா: 'அவர் மட்டும் வைகோவின் சேனாதிபதி இல்ல; நாங்க ஒவ்வொருத்தரும்தான் சேனாதிபதி!' துரை வைகோ பதிலடி!

15 நாட்களாக குடிநீரில் பிரச்சனை இருப்பதாக மக்கள் மாநகராட்சிக்கு புகார் அளித்தும்...