Chennai, மே 15 -- உருளைக்கிழங்கு கச்சோரி என்பது இந்தியாவின் வடகிழக்கு பகுதியிலுள்ள பிரபலமான ஒரு ஸ்நாக் வகையாகும். இது தட்டி மாவின் உள்பகுதியில் காரமாகச் சமைக்கப்பட்ட உருளைக்கிழங்கை சேர்த்து தீவிர சுவையுடன் வழங்கப்படுகிறது. இந்தக் கச்சோரி, மாலை நேர ஸ்நாக்சாகவோ, இடைப்பட்ட நேரப்பசியைப்போக்கும் உணவாகவோ, நம் குடும்பத்தினருக்கு பரிமாறலாம். இதனை வீட்டில் எளிதாகவும் சுகாதாரமாகவும் செய்து சுவைக்கலாம். இங்கு நான்குபேர் சாப்பிடும் அளவிற்கு உருளைக்கிழங்கு கச்சோரி செய்வது எப்படி என்பதைப் பார்ப்போம்.

மேலும் படிக்க: 'நாவில் எச்சில் ஊறும் தக்காளி சாதம் மற்றும் வெஜ் குருமா செய்வது எப்படி?': எளிய வழிமுறைகள்

மாவுக்காக:

மைதா - 1.5 கப்,

உப்பு - தேவையான அளவு,

எண்ணெய் - 2 மேசைக்கரண்டி (மாவிற்குள் கலக்க),

தண்ணீர் - தேவைக்கு ஏற்ப (மாவு பிசைய),

உருளைக்கிழங்...