இந்தியா, ஏப்ரல் 9 -- தெலுங்கு சினிமா நட்சத்திரமான ராம் சரணும் அவரது மனைவி உபசனா கொனிடெலாவும் சோசியல் மீடியாவில் மிகவும் ஆக்டிவ்வாக இருப்பவர்கள். இருவரும் அவர்களது வேலைக்கு மத்தியிலும் ஒருவருக்கொருவர் நேரம் செலுத்தி தங்களது காதலை உயிர்ப்பித்து வருகின்றனர். இந்த தம்பதியினர் 13 ஆண்டுகளாக ஒன்றாக வாழ்ந்துள்ளனர். இவ்வளவு வேலை பளுவுக்கு மத்தியிலும் எப்படி இந்த காதல் உயிர்ப்போடு உள்ளது என்பதை தற்போது உபாசனா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும் படிக்க| டபுள் ஆக்டிங்கில் கலக்கிய பிரசாந்த்.. தமிழ் சினிமாவின் முதல் பான் இந்தியன் படம்.. ஏப்ரல 9 தமிழ் ரிலீஸ்

மசூம் மினாவாலாவுடனான பேட்டியில் உபசனா தங்களது திருமண வாழ்வின் 'ரகசிய சாஸ்' பற்றி பேசினார். அதில் ஒவ்வொரு வாரமும் ஒரு நாள் ஒதுக்கி, ஒருவரோடு ஒருவர் தரமான நேரத்தை செலவிடுவோம் என்பதை அவர் கூறியுள்ளார...