இந்தியா, ஏப்ரல் 24 -- தமிழ்நாட்டில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியின் பெயரில் பல்கலைக்கழகம் இல்லை என பாட்டாளி மக்கள் கட்சியின் எம்.எல்.ஏ ஜி.கே.மணி சிறப்புக்கவன ஈர்ப்புத்தீர்மானத்தை சட்டப்பேரவையில் கொண்டு வந்தார்.

அப்போது பேசிய பாமக எம்.எல்.ஏ.ஜி.கே.மணி, ''தமிழ்நாட்டில் கல்விக்கண் திறந்தவர் என்றும்; ஏழைகள் பங்காளன் என்றும் போற்றப்படுகின்ற கர்மவீரர் காமராஜர் அவர்களுக்கு, அவர் பெயரில் பல்கலைக்கழகம் இருக்கின்றது. தந்தை பெரியார் பெயரிலே பல்கலைக்கழகம் இருந்துகொண்டு இருக்கின்றது. நம்முடைய முன்னாள் முதலமைச்சர் அமரர் எம்.ஜி.ஆர் பெயரில் மருத்துவப் பல்கலைக்கழகம் இருந்துகொண்டு இருக்கின்றது. அதேபோல, புரட்சித்தலைவி அவர்கள் பெயரில் மீன் வளப் பல்கலைக்கழகம் இருந்துகொண்டு இருக்கின்றது.

மேலும் படிக்க: 'இந்து சமயத்தை இழிவு செய்துவிட்டார்! பொன...