விளாத்திகுளம்,இராமநாதபுரம்,முதுகுளத்தூர், ஜூலை 31 -- 'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' எழுச்சிப்பயணத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. இன்று ராமநாதபுரம், முதுகுளத்தூர் மற்றும் விளாத்திகுளம் மாவட்டங்களில் மக்களை சந்திக்கிறார். முதலில் ராமநாதபுரம் தொகுதிக்குட்பட்ட ரோமன் கத்தோலிக தேவாலயம் அருகே பெருவாரியாக கூடியிருந்த மக்களிடம் உரையாற்றினார்.

அப்போது அவர், ''ராமநாதபுரம் நகரமே குலுங்கும் அளவுக்கு மக்கள் வெள்ளம் கூடியிருக்கிறது. உங்கள் எழுச்சியால் இந்த தொகுதியின் வெற்றி நிச்சயிக்கப்பட்டுவிட்டது. இன்றைய தினம் திமுக ஆட்சிக்கு வந்து 50 மாதம் ஆகிறது. வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றவில்லை. 525 அறிவிப்புகளில் 10% மட்டுமே நிறைவேற்றியுள்ளனர். நிறைவேற்ற முடியாத அறிவிப்புகளை வெளியிட்டு விழிபிதுங்கி நிற்கிறார் ஸ்டாலின்.

திமுக தேர்தல்...