இந்தியா, மார்ச் 20 -- அலுவலகத்தில் பணியை முடித்து விட்டு வரும் இளைஞர்கள் எளிதில் செய்து சாப்பிடும் வகையிலான ஒரு உணவு தான், வெந்தய பன்னீர் புலாவ். இரண்டு பேரில் இருந்து மூன்று பேர் வரை, சாப்பிடும் வகையிலான இந்த வெந்தய பன்னீர் புலாவ்வை செய்வது எப்படி என்பது குறித்துப் பார்ப்போம்.

பாஸ்மதி அரிசி - ஒரு கப்;

எண்ணெய் - அரை டேபிள் ஸ்பூன்,

நெய் - அரை டீஸ்பூன்,

ஒரு பெரிய வெங்காயம் (அரை கப் அளவு) - நறுக்கியது;

பச்சை மிளகாய் - 4;

இஞ்சி பூண்டு விழுது - 1/4 டீஸ்பூன்,

உறைந்த பச்சைப் பட்டாணி - 1/4 கப்,

கேரட் - 1/4 கப்,

உப்பு - 1 டீஸ்பூன்,

நீர் - ஒன்றரை கப் நீர்,

எண்ணெய் - அரை டீஸ்பூன்,

இலவங்கப்பட்டை - 1,

கிராம்புகள் - 3,

சீரகம் - 1/4 சீரகம்,

மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன்,

கரம் மசாலா பொடி - அரை டீஸ்பூன்,

பன்னீர் துண்டுகள் - 10

பன்னீர் புல...