மதுரை,சென்னை, ஏப்ரல் 4 -- மதுரையில் நடந்து வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில், இயக்குனர் வெற்றிமாறன் பங்கேற்றார். அப்போது, தீக்கதிர் ஆசிரியர் மதுக்கூர் ராமலிங்கம், வெற்றிமாறனிடம் கேள்விகள் கேட்டு, அவரிடம் பதில்கள் பெற்றார். இதோ கேள்விகளும், அதற்கு வெற்றிமாறன் அளித்த பதில்களும்:
மதுக்கூர் ராமலிங்கம்: இயக்குர் பாலுமகேந்திர பற்றிய உங்களது கருத்து என்ன?
வெற்றி மாறன்: இன்றைக்கு சினிமாவில் உள்ள தேடல், சினிமாவின் மாணவனாக இருப்பதற்கு சமூகத்தோடு எனக்கு இருக்கிற தேடலும், தொடர்பும் , சமூகத்தின் மீதான கோபமும், அவருடன் இருந்ததால் தான் இருக்கிறது. எனக்கு அடையாளம் இருக்கிறது என்றால் அவர் தான் காரணம்.
மேலும் படிக்க | 'கடவுளும் கம்யூனிஸ்ட் தான்..' மார்க்சிஸ்ட் மாநாட்டில் இயக்குனர் சமுத்திரகனி பேச்சு!
மதுக்கூர் ராமலிங்கம்: மதுர...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.