இந்தியா, மார்ச் 21 -- பெரும்பாலும் மாலை நேரங்களில் நாம் உண்ண சில பெப்பியான மற்றும் வயிறை நிரப்பும் பிரச்னைகள் தராத உணவுகளை உண்பது முக்கியம். அப்படி, ஒரு உணவுதான், வேர்க்கடலை கலந்து செய்யப்படும் வேர்க்கடலை அவல் உப்புமா.

இந்த வேர்க்கடலை அவல் உப்புமாவை அரைமணிநேரத்தில் செய்துவிடலாம். இந்த வேர்க்கடலையில் புரதம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், மெக்னீசியம், பொட்டாசியம், வைட்டமின் E, தையாமின், நியாசின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன.

சிறியவர் முதல் பெரியவர் வரை இதனை விரும்பி உண்ணலாம். அப்படி, வேர்க்கடலை அவல் உப்புமா செய்வது எப்படி என்பது குறித்துப் பார்ப்போம்.

மேலும் படிக்க:'கம கம மணம் வீசும் வெந்தய பன்னீர் புலாவ் அரை மணிநேரத்தில் செய்வது எப்படி?': படிப்படியான வீட்டு சமையல் முறை!

அவல் - 250 கிராம்;

பெரிய வெங்காயம் - 2 (நறுக்கியது);

வேர்க்கடலை - தேவை...