இந்தியா, மே 12 -- நடிகர் சந்தானம் நடித்த தில்லுக்கு துட்டு என்ற திகில் கலந்த காமெடி படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, சந்தானம் இந்தப் படத்தின் அடுத்தடுத்த பாகங்களில் நடிக்க ஆர்வம் காட்டினார்.
அந்த வகையில் டிடி நெக்ஸ்ட் லெவல் என்பது தில்லுக்கு துட்டு படத் தொடரின் 4வது படம் ஆகும். இந்தப் படம் மே 16 ஆம் தேதி தியேட்டர்களில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இந்தப் படத்தின் ரிலீஸிற்கு எதிராக காவல் ஆணையரகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க| காந்தாரா பட நடிகர் மரணம்.. மீண்டும் ஒரு உயிரிழப்பை சந்தித்த காந்தாரா படக்குழு.. சோகத்தில் கன்னட திரையுலகம்..
சந்தானத்தின் மீது புகார்
சேலம் காவல் ஆணையரகத்தில் பாஜக வழக்கறிஞர்கள் சார்பில் அளிக்கப்பட்ட புகாரில், கடவுள் பெருமாளை அவமதிக்கும் விதமாக பாடல் இடம் பெற்றுள்ளதாகவும் அதனால்...
Click here to read full article from source
To read the full article or to get the complete feed from this publication, please
Contact Us.